கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதான இளைஞன் பலியாகியுள்ளார்.
கொழும்பு, வாழைத்தோட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment