கெஹலியவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றையதினம்(17.07.2023) சுகாதார அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்றது.
இலங்கையில் கடந்த காலங்களில் தரமற்ற மருந்துகளால் பல்வேறான மரணங்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகியிருந்தன.
இந்நிலையில் குறித்த மருந்துகளை தடைசெய்ய வலியுறுத்தியே ஆர்ப்படமானது தற்போது முன்னெடுக்கபட்டது.
Post a Comment