Header Ads



மேகக் கூட்டங்கள் பற்றிய அல்குர்ஆனின் அறிவிப்பு


விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு மேகத்தின் புகைப்படமே இது.


ஒரு மேகக் குவியலின் நிழல், புமியின்  எவ்வளவு பெரிய நிலப்பரப்பை மூடிக் கொண்டுள்ளது என்று பாருங்கள்.


சாதாரண ஒரு மேகத்தின் சராசரி எடை சுமார் 500,000 கிலோகிராம் (சுமார் 500 டன்கள்) இருக்கும்.


மேகக் கூட்டங்கள் கனதியானது என்ற உண்மையை அல்குர்ஆனும் உறுதிப்படுத்துகிறது.


(அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் ஆதரவையும் தரக்கூடிய மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான்.) (அல்குர்ஆன் : 13:12)


ஆனால் இவ்வளவு அதிக எடை இருந்தபோதிலும், எப்படி மேகங்கள் காற்றில் மிதக்கின்றன தெறியுமா? 


விடை மிகவும் இலகுவானது. 


அதாவது மேகத்தின் அடர்த்தியானது, அதற்கு கீழ் இருக்கும் காற்றின் அடர்த்தியை விட குறைவாகவே இருக்கும், அதனால் காற்று மிக எளிதாக மேகங்களை சுமந்து செல்லும்.


📖 அல்குர்ஆனிய சாரல்கள்

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.