Header Ads



கல்கிசை - காங்கேசன்துறை சொகுசு ரயில் (முழு கட்டணம் விபரம் இணைப்பு) புதிய பெயரும் வைப்பு



கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ள சொகுசு ரயிலுக்கு பெயர்  யாழ்_நிலா. 


இதற்கான முதலாம் வகுப்பு கட்டணம் 4000 ரூபாவும் 


இரண்டாம் வகுப்பு கட்டணமாக 3000 ரூபாவும் 


மூன்றாம் வகுப்பு கட்டணமாக 2000 ரூபாவும் அறவிடப்பட்டும்.


No comments

Powered by Blogger.