Header Ads



இன்று தங்கத்தின் விற்பனை நிலவரம்


தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று -04- சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


கடந்த வெள்ளிக்கிழமை 1 பவுன்  22 கரட்  தங்கத்தின் விலை 153,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 பவுன்  22 கரட்  தங்கத்தின் விலை 200 ரூபா அதிகரித்து 153,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இன்றைய தங்கம் விலை விபரம்,


தங்க அவுன்ஸ் – ரூ.593,255.00

24 கரட் 1 கிராம் – ரூ.20,930.00

24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.167,450.00

22 கரட் 1 கிராம் – ரூ.19,190.00

22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.153,500.00

21 கரட் 1 கிராம் – ரூ.18,320.00

21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.146,550.00

No comments

Powered by Blogger.