இன்று நள்ளிரவு முதல், விலை குறைக்கப்படும் சீமெந்து
இன்று (06) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், 50 கிலோகிராம் சீமெந்து மூடையின் விலை குறைக்கப்படவுள்ளது.
2600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோகிராம் சீமெந்து மூடையின் விலை நாளை (07) முதல் 2300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த அறிவிப்பை விடுத்தார்.
Post a Comment