Header Ads



அல்குர்ஆனை எரிக்காதே, ஐக்கிய நாடுகள் சபை பிரேணை நிறைவேற்றம்


புனித அல்குர்ஆன் எரிப்புக்கு எதிரான, பிரேரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் "பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டும் மத வெறுப்பை எதிர்க்கும்" தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.  


இதில் பல மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டையும் நீங்கள் இங்கே காணலாம்.

No comments

Powered by Blogger.