Header Ads



உயிர் நீத்த ஹம்தியின், இறுதி ஆசை (வீடியோ)


கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு சென்று, அங்கு வைத்தியர்களின் தவறினால் 3 வயது குழந்தை மொஹமட் ஹம்தி உயிரிழந்தமை நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. 


இந்நிலையில் உயிரிழந்த குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சையில் இருக்கும் போது, அவரது தயாரால் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று www.jaffnamuslim.com இணையத்திற்கு கிடைக்கப்பெற்றது.


https://fb.watch/m4uACgfIM5/


No comments

Powered by Blogger.