உயிரிழந்தான் ஹம்தி..? சிறுநீரகம் எங்கே..? பதில் சொல்லுமா லேடி றிஜ்வே
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
கொழும்பு லேடி றிஜ்வே மருத்துவமனையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது மருத்துவர்களின் கவனயீனத்தால் இரண்டு சிறுநீரகங்களையும் இழந்த பாலகன் முஹம்மத் ஹம்தி உயிரிழந்துள்ளான்.
மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்தும் இந்த பாலகனுக்கு இடம்பெற்ற அநீதியை திட்டமிட்டு மறைத்து வருகிறது. ஹம்தியின் நல்ல நிலையில் இருந்த சிறுநீரகம் இல்லாமல் போனது எப்படி? என்று கூறுவதற்கு மருத்துவர்கள் மறுத்து வருவதன் காரணம் என்ன? ஹம்தியின் நல்ல சிறுநீரகத்திற்கு என்ன நடந்தது?
Post a Comment