Header Ads



இலவச மருத்துவ முகாம்


வெலம்பொடை, அம்பகஸ்தன்னை (கண்டி மாவட்டம்) Care Foundation மற்றும் Women’s Society இணைந்து Care Foundation Building ல் நடாத்திய Free Medical Camp (15/07/2023) சனிக்கிழமை  நடைபெற்றது. 


இதில் சுமார் 108 பேர்கள் கலந்து கொண்டார்கள்


இது போன்ற இலவச பொதுச் சேவைகளை Care Foundation மூலம் எதிர் காலங்களிலும் செய்வதற்கு முயற்சிகளை  மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


தகவல் :- B.M பிர்னாஸ் J.P

No comments

Powered by Blogger.