பொருளாதாரம் மற்றும் சமாதானத்திற்கான நிறுவகத்தினால் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சமாதான சுட்டெண்ணில் இலங்கை 107 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
சமாதான சுட்டெண்ணில் 90 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 107 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது
இந்த வருட இறுதிக்கு முன்பு 300 வது இடத்துக்குத் தள்ளப்பட இப்போதே தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உரியவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அப்போது பொதுமக்கள் சோமாலிய பாஸ்ட்போர்ட் பெறும் தகைமை பெறுவதோடு பொருளாதாரம் கம்போடியாவின் தரத்தில் இருக்கும். அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவிட்டன.

ReplyDelete