ஒன்றரை ஏக்கர் நில ஆசிரமத்தில் வசித்த 81 வயது பிக்குவின் சோகமான முடிவு
பௌத்த பிக்கு ஒருவர், தான் படுக்கையில் கிடந்தவாறு தீக்குளித்து உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நவகமுவ, பட்டினியவத்த பிரதேசத்தில் உள்ள ஆசிரமமொன்றில் வசித்து வந்த பிக்குவே இவாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
81 வயதுடைய தேரரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலான ஆசிரமத்தில் வசித்து வந்த நிலையிலேயே தேரர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.
பிக்குவின் விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment