புத்தளம் தள வைத்தியசாலைக்கு 8 இலட்சம் பெறுமதியான கண் வில்லைகள் வழங்கி வைப்பு
புத்தளம் மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி அமைப்பின் வேண்டுகோளிற்கிணங்க சமூக ஆர்வலர் முஜாஹித் நிசாரின் ஏற்பாட்டில் இன்று (2023-07-11) புத்தளம் தள வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்ட்டது.
இதனை புத்தளம் தள வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி வைத்தியர் சுமித் அத்தனாயக்கா பெற்றுக்கொள்வதுடன், புத்தளம் மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி அமைப்பின் தலைவர் முஹம்மது சபீக் கலந்து கொண்டார்.
YWMA - Sri Lanka அமைப்பின் அனுசரணையுடன் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment