Header Ads



"ஏணிப்படிகள் 40 - சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி"


அமெரிக்க முத்தமிழ் தொலைக்காட்சி வழங்கும் "ஏணிப்படிகள் 40 - சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி" ஜூலை மாதம் 12-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

வாரந்தோறும் சிறந்த ஆளுமைகளுடன் நேர்காணல் செய்யவிருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த வாரம் நமது ஏணிப்படிகள் நிகழ்வில் கலந்து கொள்பவர் கலாபூசணம் யாழ் அஸீம் (கவிஞர் / ஆசிரியர் / எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர்)  அவர்கள்.

நேர்காணல் செய்பவர் கவிஞர் ந. தாமரைச்செல்வி அவர்கள்.

இந்தச் சிறப்பு நிகழ்ச்சியை நேரலையில் கண்டு மகிழ அனைத்துக் கவியுறவுகளையும் அன்புடன் அழைக்கிறோம்.

ZOOM LINK:

Udhayanesan Rajipillai is inviting you to a scheduled Zoom meeting.

TOPIC: கலாபூசணம் யாழ் அஸீம் - ஏணிப்படிகள் நிகழ்வு – July 12, 8:30 PM

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/6264919582...

Meeting ID: 626 491 9582

Passcode: 6643

நன்றி,

தமிழ்மாமணி தாழை. இரா. உதயநேசன்,

நிறுவுநர்,

மற்றும் குழும நிர்வாகிகள்,

அமெரிக்க முத்தமிழ் தொலைக்காட்சி

No comments

Powered by Blogger.