Header Ads



ஹஜ்ஜுக்கு சென்ற மேலும் 2 இலங்கையர்கள் வபாத் (முழு விபரம் இணைப்பு)


மக்காவுக்கான புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்டிருந்த இரு இலங்கையர்கள் உயிரிழந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.


கொலன்னாவ பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்ததார்.


இதனை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.


அதேநேரம் கொழும்பு 14 ஐ சேர்ந்த ஆண் ஒருவர் மதீனா நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்ததாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.


மக்கா மற்றும் மதீனாவில் நேற்று மேலும் இரு இலங்கை யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர். அவற்றின் விவரம் பின்வருமாறு.


Two more Sri Lankan pilgrims passed away in Makkah and Madina yesterday. Their details are as follows.
Hajiani Zeenath Safra Seyed Ali,
No.07, Sri Wimalarama Road, Kolonnawa,
Holder of Sri Lankan passport N6657794
Travel Group: Kakiya Hajj Travel Group
Died due to heart attack in Makkah
Mr. Shihabdeen Hajiar,
Proprietor of Bismillah Hajj Travels, Colombo 14.
Died in an accident in Madina.
The Janaza of Shihabdeen Hajiar was buried in Madina yesterday.
The Janaza of Hajiani Zeenath Safra Seyed Ali will be buried in Makkah today.
Hajj Division,
Department of Muslim Religious and Cultural Affairs,
Colombo 10.

No comments

Powered by Blogger.