பெருநாள் விடுமுறையில் நீராடச் சென்ற 2 பேர் வபாத்
இன்று (02/07/2023) நுரைச்சோலை சவுக்கு கடற்கரையில் நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி மரணம்.
இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜிவூன்
(நாகவில்லு கறிகட்டையில் வசித்துவரும் இவர்கள் ஹஜ் பெருநாள் விடுமுறையில் இங்குள்ள உறவினர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர்)
இதன் போது நால்வர் நீரில் மூழ்கியுள்ளனர் மூவர் காப்பற்றபட்டு காப்பாற்றிய சகோதரரும் மற்றும் அவரின் பேரனாகிய மதரஸாவில் இருந்து விடுமுறைக்காக வந்த மாணவனுமே உயிர்ழந்துள்ளனர்.
இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹி ராஜிவூன்.
Post a Comment