Header Ads



25 வருட சாதனை முறியடிக்கப்பட்டு, தாய்லாந்தில் தங்கம் வென்றார் கயந்திகா


தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன 25 வருட சம்பியன்ஷிப் சாதனையை முறியடித்து தங்கம் வென்றுள்ளார்.


இந்த போட்டியில் கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

1 comment:

  1. இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன எமது பணிவான இயதங்கனிந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.