Header Ads



இலங்கையில் 2024 ஆம் ஆண்டிற்கான பொது வங்கி விடுமுறைகள் அறிவிப்பு (முழு விபரம் இணைப்பு)


இலங்கையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இது தொாடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த வர்த்தமானி அறிவித்தலானது அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.