அனுமதியின்றி ஹஜ் செய்ய முயன்ற 17,615 பேரையும் கைது
எந்த ஆபத்தான சம்பவமும் இல்லாமல், ஹஜ் சீசன் 2023 வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் நாடுகள் சவூதி மன்னருக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளன.
ألحمد لله
அதேவேளை ஹஜ் பாதுகாப்புப் படைகள் 105 போலி பிரச்சாரகர்களையும், அனுமதியின்றி ஹஜ் செய்ய முயன்ற 17,615 பேரையும் கைது செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment