Header Ads



திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபாவை வழங்கிய லிட்ரோ


இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் திறைசேரிக்கு ஈவுத் தொகையாக 1.5 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.


இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த தொகை திறைச்சேரிக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.