Header Ads



முஸ்லிம் Mp ஒருவர் குறிவைப்பு, கைது செய்யப்பட வாய்ப்பு (Exclusive)




- Anzir -


அரசாங்கத்திற்கு ஆரவளித்து வரும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சற்று நேரத்திற்கு முன்னர் தகவல் கிடைத்தது.


குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இவர் குறித்து தமது அவதானங்களை திருப்பியுள்ளனர்.


அந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிய தகவல்களையும் சேகரித்துள்ளனர்.


மிக அதிகளவில குறித்த பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தமையும், இதன்போது அவர் புரிந்த 2 பிரதான குற்றங்களையும் CID கண்டறிந்துள்ளதாகவும் மேலும் அறிய வருகிறது.


No comments

Powered by Blogger.