சுவிற்ஸர்லாந்து வாழ் இலங்கை முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள்
சுவிற்ஸர்லாந்து வாழ் இலங்கை முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் இன்று புதன்கிழமை 28 ஆம் திகதி சூரிச் உட்டிகோனில் நடைபெற்றது.
பள்ளிவாசல் தலைவர் ஹனீப் மொஹமட் தலைமையில் நடைபெற்ற பெருநாள் நிகழ்வுகளில் சுவிஸ் வாழ் முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
பெருநாள் தொழுகையையும், குத்பா பேருரையையும் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த மௌலவி பஸான் புர்கான் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment