மக்கா வாசிகளின் நடைமுறை (படங்கள்)
அரபா தினத்தன்று மக்கா வாசிகள், இந்த அழகான வருடாந்திர வழக்கத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள். “the day of the Khalif” என்று இது அழைக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆண்கள் ஹஜ்ஜை நிறைவேற்ற அல்லது யாத்ரீகர்களுக்கு உதவச் செல்லும் போது மக்காவின் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் மஸ்ஜிதுல் ஹரமுக்குச் சென்று கஅபாவைச் சுற்றி தவாஃப் செய்கிறார்கள்.
ஹரம் வெறிச்சோடி இருக்கக்கூடாது என்பதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.
அந்த வகையில் 27-06-2023 அரபா தினத்தன்று கவ்பத்துல்லாஹ்வில் பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
Post a Comment