Header Ads



ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் அங்குரார்ப்பண நிகழ்வு


ஐக்கிய மக்கள் சக்தியின் விழுமியமிக்க தலைமுறைக்கான பிக்குகள் ஆலோசனை பேரவையின் அங்குணார்பன நிகழ்வு இன்று (30) காலை கொழும்பு சொலிஸ் ஹோட்டலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம் பெற்றது.


பிடகோட்டையில் அமைந்துள்ள கட்சி தலைமை செயலகத்தில் அன்னதான நிகழ்வும் இடம் பெற்றது.


700 க்கும் அதிகமான பிக்குகள் பங்கேற்றிருந்ததோடு,ஐக்கிய மக்கள் சக்தியின் பதவி நிலை தலைவர்கள்,மக்கள் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.






No comments

Powered by Blogger.