முதலாவது பொது வைத்திய நிபுணராக Dr பகீரதன்
முல்லைத்தீவைச் சேர்ந்த வைத்தியர் பகீரதன், மாவட்டத்தில் இருந்து முதலாவது பொது வைத்திய நிபுணராக (VP) மேற்படிப்பை மேற்கொள்ள நடைபெற்ற பரீட்சையில், சித்திபெற்றுள்ளார்.
முல்லைத்தீவு மணற்குடியிருப்பை பிறப்பிடமாக வைத்தியர் பகீரதன், தான் பிறந்த மண்ணுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் இதனூடாக பெருமை சேர்த்துள்ளார்.
உள்நாட்டு போர் சூழலில் வளர்ந்து, இன்று அம்மண்ணுக்கு பெருமை சேர்த்த மருத்துவர் பகீரதனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
Post a Comment