அமெரிக்காவில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் நாளை புதன்கிழமை, 28 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாளை கொண்டாட உள்ளனர்.
மௌலவி பௌஸுன் (அல் ஹாஸிமி) பெருநாள் தொழுகையையும், குத்பவையும் நிகழ்த்தவுள்ளார்.
நியூயோர்க் - குயீன்ஸ் இஸ்லாமிய சமூக நிலையத்தில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment