Header Ads



அவசர, விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு


எதிர்வரும் புதன்கிழமை (28) விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.