தனது மனைவி குறித்து சஜித்தின் அறிவிப்பு
எனது மனைவி ஜலானி பிரேமதாஸ அரசியலில் ஈடுபடப்போவதாக வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை.
எனது குடும்பத்தார் யாரும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை, ஆனால் சமூக சேவைகளில் ஈடுபடுவார்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எனது மனைவி அரசியலுக்கு வரப் போவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லையென நான் உறுதியளிக்கிறேன் என பிரேமதாச அவரது மனைவிக்கு ஸ்ரீ சுகத சாசன பிரசாதினி பட்டம் வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.
Post a Comment