தங்கத்தின் விலை இன்று, மேலும் குறைவடைந்தது (முழு விபரம்)
நாட்டில் இன்றைய தினம் -23- தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 588,016 ரூபாவாக காணப்படுகின்றது. நேற்றையதினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 594,369 ரூபாவாக காணப்பட்டது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 152,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 153,800 ரூபாவாக காணப்பட்டது.
Post a Comment