மரத்துப் போன மனிதாபிமானம்
சிரியா, எகிப்து, பாகிஸ்தான் நாட்டவர்கள் 750 பேரை ஏற்றிச் சென்ற படகு கடந்த வாரம் தென் கிரேக்க கடற்பகுதியில் கவிழ்ந்ததில் சுமார் 600 இற்கு மேற்பட்டோர் மூழ்கி காணாமல் போனார்கள்.
அவர்களைக் காப்பாற்ற யாருமில்லை.
மறுபுறம் பணமுதலைகள் 5 பேர் சுற்றுலா சென்று காணாமல் போனமை முதலாளித்துவ உலகிற்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
M.Basir
Post a Comment