Header Ads



திருகோணமலையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை


- ஹஸ்பர் -


திருகோணமலை முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்திலும் இன்றைய தினம்(29) ஹஜ் பெரு நாள்  திடல் தொழுகை இடம் பெற்றது. 


முள்ளிப்பொத்தானை புஹாரி ஜூம்ஆ பள்ளிவாயல் ஏற்பாடு செய்த ஹஜ் பெருநாள்  திடல் தொழுகையில் குறித்த பள்ளிவாயலின் பேஷ் இமாம் விசேட பயான் உரை நிகழ்த்தினார். 


இதில் பெரும்பாலான ஆண்கள்,பெண்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதுடன் தொழுகையின் பின் தங்களது சகோதரத்துவத்துவம், ஒற்றுமை ,அன்பை பகிர்ந்து கொண்டு முஷாபகா செய்து கொண்டார்கள்.





No comments

Powered by Blogger.