Header Ads



கேஸ் விலை குறைகிறது (விபரம் இணைப்பு)


வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


லிற்றோ எரிவாயு சிலிண்டரின் விலை ஜூலை மாதம் 5ஆம் திகதியில் இருந்து குறைக்கப்படும் என லிற்றோ நிறுவன தலைவர் முடித்த பீலிஸ் இன்று (26) அறிவித்துள்ளார். 


இதன்பிரகாரம் 12.5 கிலோகிராம் நிறையுடைய காஸ் சிலிண்டரின் விலை 452 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளது.

No comments

Powered by Blogger.