குர்பான் பிரச்சினை வந்தால், இந்தக் கடிதத்தை காட்டுங்கள்
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி மற்றும் நக்கீப் மௌலானா ஆகியோர் பொலிஸ் மா அதிபர் விக்கிரமரத்தினவைச் சந்தித்தனர்
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள், ஹஜ் கடமை காலத்தில் மதக் கடமையான குர்பான் கொடுத்தல் விஷயத்தில் ஆடு, மாடுகளை போக்குவரத்து செய்யும் விஷயத்தில் தற்போது, அமுலில் உள்ள மிருகவதை சட்டத்தின் கீழ், அதனை விலக்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்கள்
அதற்கமைவாக பொலிஸ் மா அதிபர் கடிதம் ஊடாக, ஜூன் 29 திகதி வரை மாடுகளை போக்குவரத்துக்கு விலக்கு அளிக்கும் முகமாக பின்வரும், கடிதம் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும், அறிவுறுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தார்.
(அஷ்ரப் ஏ சமத்)
Post a Comment