அவுஸ்திரேலியாவில் அநுரகுமார - குடும்பமாக சென்று வரவேற்ற ஆதரவாளர்கள்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
மெல்பேர்ன் விமான நிலையத்தை சென்றடைந்த அவருக்கு அங்கு வாழும் இலங்கையர்கள் வரவேற்பளித்தனர்.
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இலங்கையர்களுடனான சந்திப்பில் அனுரகுமார கலந்துகொண்டு உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment