இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு புதிய நியமனங்கள் வழங்குவதை தடுத்து உயர்நீதிமன்றம் இன்று -28- தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான மனு சுமன சந்ர தேரரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment