கிழக்கு ஆளுநரும் அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணரும் சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரக பொருதார நிபுணருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது
இலங்கைக்கான அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணர் (ESTH) joevini Machado(16) வெள்ளிக்கிழமை அன்று மரியாதை நிமிர்த்தம் ஆளுநர் செயலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
Post a Comment