வங்கிகளில் உள்ள மக்களின் பணம் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மக்களின் வங்கி வைப்புத் தொகையை பாதிக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஆலோசிப்பதற்காக நேற்று (26.06.2023) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆம் பெரியவரே, நீங்கள் கூறுவது நன்றாகப்புரிகின்றது, ஆனால் உள்நாட்டு வங்கி மறுசீரமைப்பு மக்களின் வைப்புத் தொகையைப் பாதிக்காது. ஆனால் அவற்றின் ஒருவருட இருவருட மூன்று வருடங்களுக்கான வட்டித் தொகையை அவர்களுக்குத் தெரியாமலேயே உரிஞ்சிக் கொள்ளப்படும். இந்த வௌியில் ஒன்றைப் பேசி உள்ளே வேறு கேம் அடிக்கும் செயல்முறைக்குத்தான் நயவஞ்சகம் அல்லது அரபியில் நிபாக் அல்லது முனாபிக்தனம் என சொல்லுவார்கள். அந்த செயன்முறை சிறப்பாக நடைபெறப் போகின்றது.
ReplyDelete