தெஹிவளை, களனி, ஜயவர்தனபுர பகுதிகளில் உள்ளவர்களின் கவனத்திற்கு
தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசங்களில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில், மின் கட்டணம் வழங்கும் முறை ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக இலத்திரனியல் பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிடுகிறது.
இதற்கு நீங்கள் பின்வருமாறு SMS மூலம் உங்கள் பதிவை செய்யலாம்.
REG<space> என டைப் செய்து உங்கள் A/C எண்ணை குறிப்பிட்டு 1987க்கு அனுப்பவும்.
அல்லது http://ebill.ceb.lk என்ற இணையத்தளத்துக்கு செல்லலாம்.
Post a Comment