Header Ads



சர்வதேச அபாகஸ் போட்டியில், புத்தளம் கல்பிட்டி மாணவிகள் சாதனை


இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் கல்பிட்டியைச் சேர்ந்த 2 இரண்டு மாணவர்கள் முறையே முதலாம், இரண்டாம் இடங்களை பெற்றுள்ளனர்


இந்தியாவின் சென்னை மாநகரில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் கல்பிட்டி active kids kinder garden கல்வி நிலையத்தில் இருந்து நான்கு மாணவர்கள் பங்குபற்றினர். 


இதில் நுஸ்ரத்  கமால் ஆயிஷா மனாஹிழ் level - 4 பிரிவில் முதலிடமும், அஹ்மத் அய்மன் சாஹா level junior B பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று எமது தாய்த் திரு நாட்டிக்கும் கல்வி நிலையத்திற்கும் பயிற்றுவித்த ஆசிரியை எப் பதீனா கல்வி பயிலும் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

No comments

Powered by Blogger.