Header Ads



தங்கத்தின் இன்றைய நிலவரம் - ஒரு வாரத்திற்குள் நிகழ்ந்துள்ள மாற்றம்

உலக சந்தையில் இன்றைய தினம் (22) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 594,369 ரூபாவாக பதிவாகியுள்ளது.


நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை.


ஆனபோதும் கடந்த ஒரு வாரத்துடன் ஒப்பிடுகையில் 5600 ரூபா தங்கத்தின் விலை குறைந்துள்ளது.


கடந்த 16ஆம் திகதி 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 159,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 153,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.





No comments

Powered by Blogger.