திருமணத்தின் போது வழங்கப்பட்ட விசேட மஹர்
திருமணத்தின் போது வழங்கப்பட்ட விசேட மஹர்
திருமண பந்தத்தில் இணைந்த மணமகன் ஒருவர், தனது புதிய மணப்பெண்ணுக்கு தனது அன்பையும், பக்தியையும் வெளிப்படுத்தி அவர்களின் திருமண விழாவின் போது, மஹராக தனது கையால் எழுதப்பட்ட குரானை விலைமதிப்பற்ற பரிசாக வழங்கினார்.

அது உண்மையில் ஒரு நல்ல ஒரு செயல்தான். ஆனால் அந்தப் பெண் உங்களை நம்பி வந்திருக்கின்றார். அவருக்கு ஒரு ஐந்தோ அல்லது அதைவிக்குறைந்த பவுண் பெறுமதியான நகை அல்லது அதற்கு ஈடான பணத்தைக் கொடுப்பது தான் முஸ்லிம்களின் கலாசார விழுமியம். அதையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுமாறு மதிப்புக்குரிய புதிய மாப்பிள்ளையை வினயமாக வேண்டிக் கொள்கின்றேன்.
ReplyDelete