Header Ads



இஸ்லாத்தை ஏற்று புனித ஹஜ் பயணம் சென்றுள்ள இப்றாஹீம் ரிஷ்முன்தோ


இவ்வாண்டு ஹஜ் செய்வதற்கு வந்துள்ள பிரபலங்களில் ஒருவரின் படத்தை தான் நீங்கள் பார்கின்றீர்கள், அவர்களது பெயர் இப்றாஹீம் ரிஷ்முன்தோ தென்ஆப்ரிக்காவை சார்ந்தவர். 


தொடர்ந்து 15 ஆண்டுகளாக கிருத்துவ பாதிரியராக. சேவையாற்றியவர்.


இந்த ஆண்டு இஸ்லாத்தில்இணைந்து, இஸ்லாமிய பிரச்சாரக மாறி இறுதி கடமை ஹஜ்ஜை நிறைவு செய்ய வந்துள்ளார்.


இவர் இஸ்லாத்தில் இணைந்ததை தொடர்ந்து அவரை நேசித்த, பல்லாயிரம் மக்களும் இஸ்லாத்தில் இணைந்தனர்

No comments

Powered by Blogger.