Header Ads



பட்டதாரி இளைஞனின் விபரீத முடிவு


முல்லைத்தீவில் பட்டதாரி இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த துயர சம்பவம், நேற்றைய தினம் (18/06/2023) இடம்பெற்றறுள்ளதாக தெரியவருகின்றது.


சம்பவத்தில் முல்லைத்தீவு – குமுளமுனை பகுதியில் வசிக்கும் சதாசிவம் முரளிதரன் என்ற 28 வயது பட்டதாரி இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த இளைஞன் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2022 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.   

No comments

Powered by Blogger.