எனது சேவை நாட்டுக்கு தேவையா..?
தாம் ஒருபோதும் அமைச்சுப் பதவியைக் கேட்டதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
தனது சேவை நாட்டுக்கு தேவை என தெரிவித்தால் தயங்காமல் வழங்குவேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மற்றவர்களைப் பற்றி என்னால் கூற முடியாது. நான் ஒருபோதும் அமைச்சர் பதவியை அச்சுறுத்தியதில்லை, அமைச்சர் பதவியைக் கேட்டதில்லை. நான் அமைச்சுப் பதவிகளைக் கேட்டு பின்னால் செல்லமாட்டேன்.
ஜனாதிபதி எனக்கு ஒருபொறுப்பை வழங்கினால், நான் அதை ஏற்றுக்கொள்வேன்.
அறவே தேவையில்லை. மஹிந்த வீட்டில் சமையலறையில் வேலை இருப்பதாகக் கேள்வி. அங்கே போய் அவனுடைய உண்ட பாத்திரங்களைக்கழுவி சமையறையில் உட்காரும்.
ReplyDelete