அமைச்சர்கள் யோகா செய்ய, குடை பிடித்த பணியாளர்கள்
சர்வதேச யோகா தினத்தையொட்டி, அமைச்சர்கள் பங்கேற்ற விழா நேற்று சுதந்திர சதுக்க மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது பாதுகாப்புப் பணியாளர்கள் அமைச்சர்களுக்குக் குடை பிடித்தபடி, அமைச்சர்கள் யோகா செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அமைச்சர்களின் இந்தச் செயற்பாட்டுக்கு சமூக ஊடகங்களில் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment