Header Ads



மட்டக்களப்பில் ஹஜ்ஜுப் பெருநாள்


- ஏ.எச்.ஏ. ஹுஸைன்


புனித ஹஜ்ஜுப் பெருநாள்  திடல் மைதான பெருநாள் தொழுகை ஏறாவூரில் வியாழக்கிழமை  29.06.2023 இடம்பெற்றது.


அல் மர்க்கஸ{ல் இஸ்லாமி அமைப்பினரால் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மைதானத் தொழுகைக்காகவென ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்தனர்.


நிகழ்வில் தொழுகையும் அதன் பின்னர் சன்மார்க்கப் பிரச்சாரமும் இடம்பெற்றது.





No comments

Powered by Blogger.