தமது தேவைகளை அந்த ஏக இறைவனிடம் கேட்பதற்காக இன்று 27-06-2023 அரபாத் மலையில் கூடியுள்ள ஹாஜிகளையே இங்கு காண்கிறீர்கள்.
யா அல்லாஹ் - இந்த வருடம் யாரெல்லாம் ஹஜ் செய்கிறார்களே, அவர்களின் ஹஜ்ஜை ஏற்றுக் கொள்வாயாக
எங்கள் அனைவருக்கும் வாழ்நாளில், ஒரு முறையேனும் ஹஜ் செய்யும் வாய்ப்பை வழங்கிடுவாயாக.
Post a Comment