ரணிலுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பிரித்தானியாவில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் அமைப்பொன்றின் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக intercontinental park lane hotel இல் இலங்கை ஜனாதிபதி ரணில் தங்கியிருந்துள்ளார்.
இதனை அறிந்த பிரித்தானியாவை சேர்ந்த தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
Post a Comment