Header Ads



அல்லாஹ்வின் விருந்தினர்களாக


அல்லாஹ்வின் விருந்தினர்களாக சவூதி அரேபியாவை அடைந்துள்ள யாத்திரிகர்களை, அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வரவேற்கிறது.


• உலகம் முழுவதும் 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள். இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

• 32,000 க்கும் மேற்பட்ட சுகாதார பயிற்சியாளர்கள் யாத்ரீகர்களுக்கு சேவை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இதற்கு முன்பு சவூதி அரேபிய அரசு இந்த வசனத்தைப் பாவிக்கவில்லை. இலங்கையில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிக்கு அரசாங்க தொழில் வழங்குவது அரசின் கடமை. அதையும் அரசியல் மயமாக்கியது போல இனி ஹஜ் வணக்கத்தையும் அரசியல் மயமாக்கும் நிலைமை வந்து கொண்டிருப்பது மிகவும் கவலை தருகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.