இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் பாணின் விலை
நாட்டில் பாணின் விலை இன்று (20.06.2023) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 450 கிராம் எடையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (20.06.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்
Post a Comment